-->

பெண்கள் முகத்தில் எந்த இடத்தில மச்சம் இருந்தால் என்ன பலன்

பெண்கள் முகத்தில் இருக்கும் மச்ச பலன்


தலை பகுதியில் மச்சம் உள்ள பெண்கள்


தலையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பேராசை மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

புருவங்களில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் ஆடம்பரமாய் இருக்க விரும்ப மாட்டார்கள்.

நெற்றி நடுவே மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் புகழ், பதவி, அந்தஸ்து அதிகம் கொண்டவர்கள்.

நெற்றியின் வலதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள்.

நெற்றியின் இடதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் அதிக முன்கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வலது கண்ணில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு வீண் பகட்டு பிடிக்காது.

இடது கண்ணில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் இயற்கைக் விரும்பிகளாக இருப்பார்கள்.

மேல் உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு அனாவசிய செலவுகள் செய்ய பிடிக்காது.

கீழ் உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

தாடையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் தேனீ போல சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.

மூக்கின் மேல் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் உயர்ந்த செயல்திறன், பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மூக்கின் வலதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை கணிக்க கடினமாக இருக்கும்.

மூக்கின் இடதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு கூடா நட்பு, சக பெண்களால் அவமானம் ஏற்படும்.

மூக்கின் நுனியில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு வசதியான வாழ்க்கையும், வாழ்க்கையில் திடீர் ஏற்றங்களும் இருக்கும்.

மேல் மற்றும் கீழ் உதடுகள் – இவர்கள் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேல் வாய் பகுதி – இவர்களுக்கு அமைதி மற்றும் அன்பான கணவர் அமைவார்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் விடிபிடியான எண்ணம் கொண்டவர்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை அமையும்.

காதில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் வாழ போகும் வீடு சகல வசதிகளும் நிறைந்ததாக இருக்கும்.

காதின் பின்புறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் கைகளில் பணம் சரளமாக புழங்கும்.

வலது காதின் முனையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக கொண்டவர்கள்.

இடது காதின் முனையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.


நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

நாக்கின் அடிப்பாகத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவற்றையும் படிக்கலமே,










பெண் கால்களில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்
Previous Post Next Post