-->

பெண்கள் காலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்


பெண்கள் கால் மச்ச பலன்


கால்களில் மச்சம் உள்ள பெண்கள்


இடப்பாதத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் குடும்பத்தைச் சிறப்பாய் நிர்வாகம் செய்வார்கள்.

வலப்பாதத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு நல்ல வாழ்கை துணை அமையும்.

முழங்காலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்வார்கள்.

இடது முழங்காலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் புத்திக்கூர்மை, மற்றும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள்.

வலது முழங்காலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள்.

கால் மூட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இந்த பெண்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வசதியுடன் வாழ்வார்கள்.

இடது கால் மூட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் எப்போதும் சுத்தமாக இருபத்தியே விரும்புவார்கள்.

வலது கால் மூட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பணத்துக்காக மற்றவர்களை ஏமாற்றவும் தயங்க மாட்டார்கள்.

தொடைகளில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படியே வாழ்க்கை நடத்துவார்கள்.

இடது தொடையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் மனகுழப்பம் அதிகம் கொண்டவர்கள்.

வலது தொடையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் உயர்ந்த குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

புட்டத்தில் மச்சம் உள்ள பெண்கள் – சுகமாக வாழ்வதையும், எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

பாதத்தில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பழமையான ஆச்சரங்களில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள்.

இவற்றையும் படிக்கலமே,












Previous Post Next Post