-->

தெய்வமகள் சீரியலில் நடித்த காயத்திரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தெய்வமகள் சீரியல்

தெய்வமகள்
தெய்வமகள்  சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி. இவரது இயற்பெயர் ரேகா. ஆனால் இவரது உண்மையான பெயரை விட தெய்வமகள் காயத்ரியாகவே எல்லோராலும் அழைக்கப்பட்டார். தெய்வமகள் சீரியலில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக இவர் ஏற்ற வில்லி கதாபாத்திரம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.

நந்தினி
சமீபத்தில் தான் தெய்வ மகள் சீரியல் முடிந்தது. தெய்வமகள் சீரியல் முடிந்ததும், இவர் தற்போது இயக்குனர் சுந்தர் சி தயாரித்து வரும் ‘நந்தினி’ சீரியலில் நடித்து வருகிறார். அதில் ‘மாதவி’ என்னும் மந்திரவாதி வேடத்தில் கலக்கி வருகிறார்.

சம்பளம்
இவருடைய ஒரு நாள் சம்பளம் குறித்து தகவல் தற்போது கசிந்துள்ளது. இவர் சின்னத்திரையில் நடிக்கும் பிரபல நடிகைகளான 'ராதிகா' மற்றும் 'ரம்யா கிருஷ்ணன்'  ஆகியோருக்கு இணையாக சம்பளம் வாங்குகிறாராம்.
இவர் நடித்து வரும் சீரியல்கள் வெற்றியடைவதால் பிரபல நடிகைகள் வாங்குவது போல ஒரு நாள் சம்பளமாக 50,000 ரூபாய் வாங்கி வாருகிறாராம்.
Radhika in tamil serial

முன்னணி நடிகைகள்
ராதிகா - ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கே இந்த தொகை தான் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். மேலும் சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் கதாநாயகியாக நடித்து வரும் பல நடிகைகளின் சம்பளம் 15,000 ஆயிரத்தில் இருந்து 20,000 ஆயிரம் தான் ஒரு நாளைக்கு கொடுக்கப்படுகிறதாம்.

குணசித்திர நடிகர்களுக்கு சம்பளம் 3,000 ஆயிரத்தில் துவங்கி 10,000 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறதாம்.

இது பற்றி உங்கள் கருத்து என்ன? இது குறித்த உங்கள் பதில்களை கமெண்ட் பாக்ஸ்ல் பதிவிடுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற SUBSCRIBE செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்.


Previous Post Next Post