-->

ஆணின் கால் பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்


மச்ச பலன் ஆண்


கால் பகுதியில் மச்சம் உள்ள ஆண்கள்

வலது தொடையில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களை பல அதிர்ஷ்டமான பலன்கள் தேடி வரும்.

இடது தொடையில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.

ஆண்குறியின் மீது மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு ஒழுக்கத்தில் நம்பிக்கை இருக்காது.

 விதைப்பைகள் மீது மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் சரியான தைரியசாலிகளாக  இருப்பார்கள்.

 உள்ளங்கால்களில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் பயணங்கள் செய்வதை அதிகம் விரும்புவார்கள்.

 இடது பாதத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.

 வலது பாதத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் கடுமையான விடாமுயற்சி உடையவர்களாய் இருப்பார்கள்.

 வலது காலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் தெய்வ நம்பிக்கையுடன், அமைதியான குணம் கொண்டவர்கள்.

 வலது முழங்காலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கும்.

 இடது முழங்காலில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு தீமையான பலன்களே பெரும்பாலும் நடக்கும். 

 புட்டம் பகுதியில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் விரும்பியதை பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

தொண்டையில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு திருமணத்துக்கு பிறகுதான் நல்ல யோகங்கள் அமையும்.

இவற்றையும் படிக்கலமே,











Previous Post Next Post