-->

ஆணின் தலை பகுதியில் மச்சம் இருந்தால் என்ன பலன்


ஆண் முகத்தில் மச்சம்


தலை பகுதியில் மச்சம் உள்ள ஆண்கள்

தலையின் வலது பக்கத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருப்பார்கள்.

தலையில் இடது பக்கம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு பொது வாழ்வில் அதிக ஆர்வம் இருக்கும்.

நெற்றியின் வலது புறம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு திடீர் தனயோகம் உண்டாகும். 

வலது நெற்றியில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும்.

நெற்றியின் இடது புறம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு வசதியான வாழ்க்கை அமையும்.

புருவங்களில் மச்சம் உள்ள ஆண்கள் - முன்கோபம் அதிகமாக கொண்டவராக இருப்பார்.

புருவங்களுக்கு நடுவில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவராக இருப்பர். .

வலது புருவத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு மனைவியால் யோகம் உண்டாகும்.

இடது புருவத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் செலவாளியாக இருப்பார்கள்.

கண்களில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

வலது கண்ணில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு நண்பர்களால் உயர்ந்த நிலை அடைவார்கள்.

இடது கண்ணில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் சுதந்திர மனப்பான்மை உடையவர்களாக இருப்பார்கள்.

வலது கண் வெண்படலத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகம் உண்டு.

இடது கண் வெண்படலத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு வறுமையான வாழ்க்கை அமையும்.

கன்னத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் உழைப்பால் உயர்ந்த நிலைக்கு வருவர்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் வசீகரமான உடலமைப்பு கொண்டவர்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் எல்லோரிடமும் இனிமையுடன் பழகுவார்கள்.

மூக்கின் மேல் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு சுகபோகமான வாழ்க்கை அமையும்.

மூக்கின் வலதுபுறம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் நினைத்ததை அடையும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மூக்கின் இடதுபுறம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் தேவையில்லாத நட்பால்  பெண்களிடம் அவமானம் ஏற்படும்.

மூக்கின் நுனியில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு ஆணவம், கர்வம், பொறாமை, தயக்ககுணம் உடையவர்கள்.

நாக்கில் மச்சம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் பொய் அதிகம் பேசுவார்கள்.

உதட்டில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் சகல கலைகளையும் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவராய் இருப்பார்கள்.

மேல் மற்றும் கீழ் உதட்டில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் எதிலும் அலட்சியமாக இருப்பார்கள்.

மேவாய் – இவர்கள் செல்வாக்கு மற்றும் இசைத்துறையில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

காதில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்கள் வெற்றிகளைச் சந்திப்பார்கள். 

காதின் பின்புறம் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்ததாகவும் அமையும்.

வலது காதின் நுனியில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு வாழ்க்கையில் கண்டங்கள் வரலாம்.

இடது காதின் நுனியில் மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு தகாத சேர்க்கையால் அவமானம் ஏற்படும்.

காதின் உள்ளே மச்சம் உள்ள ஆண்கள் – இவர்களுக்கு நல்ல பேச்சாற்றல், திடீர் யோகம் உண்டு.

இவற்றையும் படிக்கலமே,










Previous Post Next Post