கனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் - Expres Tamil

Header Ads

கனவு பலன்கள் - உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன்

கனவுகள்

நாம் உறக்கத்தில் கனவு காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலனுண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம்தான் எனவும் கூறுகின்றனர். மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன எனவும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன.


கனவுகளின் பலன்கள்

எந்த நேரத்தில் கனவு கண்டால் பலிக்கும்

நாம் காணும் கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். மாலை 6 மணிமுதல் 8.24 மணிக்குள் காணும் கனவு ஒரு வருட காலத்திலும்,  இரவு 8.24 மணிமுதல் 10.48 மணிக்குள் காணும் கனவு 3 மாதங்களிலும், இரவு10.48  மணிமுதல் நள்ளிரவு 1.12 மணிக்கு காணும் கனவு 1 மாத காலத்திலும், நள்ளிரவு 1.12 மணி முதல் அதிகாலை 3.36 மணிக்கு இடைப்பட்ட காலத்தில்  காணும் கனவு 10 நாள்களிலும், அதிகாலை 3.36 மணிமுதல் விடியல் காலை 6.00 மணிக்குள் காணும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என பஞ்சாங்க சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளன. பகல் கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லையாம். 

எப்படிப்பட்ட கனவுகள்

நாம் காணும் எல்லா கனவுகளும் பலிப்பதில்லை. மாறாக சில கனவுகள் வந்து மறைந்து விடும். சில கனவுகளை நம்மால் நினைவில் கொள்ள இயலாது. உடனடியாக மறந்துவிடும். சில கனவுகள் பசுமரத்தாணி போல் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

சிலருக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு கனவுகள் மூலம் முன்னதாகவே காட்டி விடும். கனவின் பலன்கள் நிறைய உண்டு. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், அமானுஷ்யங்கள் என பலவகையான கனவுகள் நமக்கு வந்து போகின்றன. அந்த கனவின் அர்த்தம் தெரியாமல் தவிப்போம். அவர்களுக்கு தங்கள் கனவின் பயன் தெரியும் வகையில் அதில் சிலவற்றை இங்கு நாங்கள் தொகுத்துள்ளோம்.

இவற்றையும் படிக்கலாமே
36 comments:

 1. தலை இல்லாத யாரென்றே தெரியாத இறந்த உடலை கனவில் கண்டால் என்ன பலன் ? நேரம் : காலை 6-8

  ReplyDelete
 2. Kadalil valum octopus kanavil vantha enn palan

  ReplyDelete
 3. Love panine ponnu kanevil vanthal

  ReplyDelete
 4. Lottery prizes vilunde madiri kanevil kandal

  ReplyDelete
 5. Kutty paambu kanevil kanden pirugu Nan athey sagadithen so enna aagum..

  ReplyDelete
 6. தைப்பூசத்தில் காவடி எடுக்க சென்று,எடுக்க முடியமால் போனது

  ReplyDelete
 7. மகள் வயதுக்கு வருவது போல் கணவு வந்தால்....

  ReplyDelete
 8. Lorry kaiyil eriyathu pol kanavu pls reply

  ReplyDelete
 9. Son drainage vilunthal enna palan

  ReplyDelete
 10. Iranthavaruku oil tharuvathu pondra kanvu vanthal palan

  ReplyDelete
 11. Udal erivadu pola kanu kandal yena artam

  ReplyDelete
 12. Akka ku குழந்தை perapathu போல கனவு kanda

  ReplyDelete
 13. Edo oru kudisai yerivadu pola kanavu kandal yenna palan. Aduvum kaalai 4 to 5 manikkul.

  ReplyDelete
 14. Pdichavanga vittu porathu mathiri kanavu vantha

  ReplyDelete
 15. Vedu asthiparam thonduvathu pola kanavu kandal enna nadakkum

  ReplyDelete
 16. Kalyanam avathu pol kanavu vandhal

  ReplyDelete
 17. Banana leaf food eating @ 5o clock.

  ReplyDelete
 18. பல் உடைவது போல் கனவு வந்தால் என்ன

  ReplyDelete
 19. Thambi tholinthu naan thaduvathu pol kannavu kandan

  ReplyDelete
 20. Kojam kastamthan

  ReplyDelete
 21. Sami vantha oru pen ennakku Kari venumnu solli en kaluthil kathivaithu aruthal Enna plan...pampum keerium santai potamari kanavu vanthal

  ReplyDelete
 22. இறந்து போன பெண்ணுடன் (மனைவியின் அக்கா)படுத்திருப்பது போல கனவு வந்தால் என்ன பலன் (ஆனால் எதிரி தான் உயிரோடு இருக்கும் போது )

  ReplyDelete
 23. Therivil anaivarudan veetu vasalil kuthu vilaku Deepam yerivathu pol kanavu kandal

  ReplyDelete
 24. wife husbent mun odalurau kolvathu pola kanavu vanthal palan

  ReplyDelete
 25. En kaiyil irukkum kaththi oruvarin kaiyai irumurai vetti viduvadhu pola kanavu vandhal enna palan?

  ReplyDelete
 26. Niraiya meengal kanavil vanthal Anna artham

  ReplyDelete
 27. Kuzhanthai pirappathu pondra kanavu vanthaal ena palan

  ReplyDelete
 28. பெண் தெய்வம் கனவில் வந்தால்

  ReplyDelete
 29. Ennukum matroru anukum thirumanam nadapathub pol kanavu vanyhal enna palan. Time. 6-6.30am

  ReplyDelete
 30. Kannu theriyatha oru amma na etho oru palaya veetil en kudumbathudan viladum bothu antha theruvula varanga avanga pinnadi saami theru varuthu en amma aasirvadham vanguma nu solranga ellarkum aasirvadham senjanga na vangum bothu ne nalla iruppama nu sonnanga apro 2 months kaprom en appa voda thangachi en aththai avangalukku kannu theriyathu avanga yeranthutanga iyarkaya tha yeranthanga avanga kooda na oru naal mattum tha palagiruken ana enakku kanavu vanthappo perumal tha enna aasirvadhicharunu santhosapattu enna ariyamale aluthe ippo ithu la en aththai aasirvadhichangala illa perumal tha aasirvadhichara nu therila athukku enna palan enna solla varanga nu puriyala

  ReplyDelete
 31. Saambal mattrum kallipoo kanavil kandal enna palan

  ReplyDelete
 32. marriage kanavu vantha ena palan

  ReplyDelete
 33. Sami kanavil vanthal. Veru mathathavar hindu sami kumbiduvathu pol kanavu vanthal ena palan.

  ReplyDelete