வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் - Vanjirameen Karivepilai Varuval - Expres Tamil

Header Ads

வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் - Vanjirameen Karivepilai Varuval

காரசாரமான வஞ்சிர மீன் வறுவல்

தேவையான  பொருட்கள்:
வஞ்சிர மீன் - 4 துண்டு
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய்த் தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - 10 கிராம்
மிளகுத் தூள் - 5 கிராம்
சீரகத் தூள் - 5 கிராம்
அரிசி மாவு - 10 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,மிளகாய் தூள்,தனியா தூள்,மிளகு தூள்,சீரக தூள்,உப்பு,எலுமிச்சைபழ சாரு சேர்த்து மீனை நன்றாக 1 மணி நேரம் வைக்கவும்.

2.கடாயில் எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டுப் பொரித்து எடுக்கவும்.

3.எண்ணில் பொரித்தெடுத்த கரிவேப்பிலையை, மீன் துண்டுகளின் மீது தூவி விடவும்.


4.எலுமிச்சை துண்டுகளுடன் சேர்த்து பரிமாரினால் சுவையான வஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல் ரெடி.

No comments