இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் - Expres Tamil

Header Ads

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்

கனவு பலன்கள் இறந்தவர்கள்

இறந்தவர்கள் கனவில் வந்தால் உண்டாகும் பலன்கள்


1.  இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.
2.    சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
3.    இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.
4.    இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.
5.    இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.
6.    நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.
7.    இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.


இறந்தவர்கள் உங்கள் கனவில் வருவது

8.    இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.
9.    நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.
10.  இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.
11.  இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
12.  இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
13. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
14. இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள். 
15. தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம். 
16. உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள்.
17. நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.
18. குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.
 19. இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
 20. இறந்த மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு வந்தால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அப்படி இல்லாமல், அவளின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகி விடும்.


இவற்றையும் படிக்கலாமே


19 comments:

 1. இறந்த தகப்பனார் கனவில் வந்து கறி விருந்து கேட்டால் என்ன பலன்

  ReplyDelete
 2. இறந்த தாய் கறி பரிமாறினால் என்ன அரிகுறி

  ReplyDelete
 3. namadhu thai irandhu povadhu pola kanavu kandal enna ariguri

  ReplyDelete
 4. ஏற்கனவே இறந்தவர் திரும்ப இறந்தால் என்ன பலன்

  ReplyDelete
 5. ENAKU SURGERY PANRA MODHERI KANAVU VARUTHU

  ReplyDelete
 6. இறந்தவர் கனவில் வந்து பணம் கொடுத்தால்

  ReplyDelete
 7. இறந்து போனவர்கள் கனவில் வந்து ஆடை கொடுத்தால் என்ன பலன்

  ReplyDelete
 8. Yen appa iranthu vittaar. 5 vrudam aakuthu. Ippo kanavil vanthu en Amma thunaikku varumpadi ketkurar. Yenna palan.

  ReplyDelete
 9. இறந்தவர்கள் கனவில் வந்து லெமன் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள் என்று கூறினால் என்ன பலன்?

  ReplyDelete
 10. Yen thatha iranthu 2ndu Varudam aguthu. Intraiku yen kanavil vanthu 15 natkal yen amma Vergil irunthu varalam yentru kurinar. Itharku yenna palan

  ReplyDelete
 11. Kai kulanthai iranthu silamani neram kalithu meendum uyirpithuvanthaal enna balan

  ReplyDelete
 12. Erandhavargal vandhu thaneer vangi kudithal ena palan

  ReplyDelete
 13. Irandha varukuluku kanavil marpadiyum vaikuarsi poduvathu Pol kanavu idhahurku enna plan

  ReplyDelete
 14. இறந்தவர் கனவில் வந்து பணம் கொடுத்தால் என்ன பலன்

  ReplyDelete
 15. Irandha uravinar vandu Thanguvatharku udai Kettal enna palan?

  ReplyDelete
 16. இறந்து போன தந்தை வெற்றிலை பாக்கு தருவது போல கனவு வந்தது. பலன் என்ன

  ReplyDelete
 17. Naa kalayanam pannike pogum kanavarin appa iranthu pogi 4 maathangal aagividathu..indru avar kanavil avarudiye appa koode vaaganathil payanikire mathiri kanavul vanthurukam! athuku enna artham sir ?

  ReplyDelete
 18. Samathiyai kanavil kandal enna palan

  ReplyDelete