கனவில் கடவுளை கண்டால் என்ன பலன்
கனவில் கடவுள் வந்தால் என்ன பலன்
1. கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.
2.
கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக்
கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள்
என்று அர்த்தம்.
3.
ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள்
சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட
போகிறது என்று அர்த்தம்.
4.
கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால்
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
5.
கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால்
நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
6.
எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும்.
எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
7.
ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால், வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.
8.
கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது
போல் கனவு வந்தால் சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று பொருள்.
9.
கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும்
முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.
10.
கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும்
நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.
11.
விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ
செழிப்பு ஏற்படும்.
12.
விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால்
வழக்குகள் சாதகமாக முடியும்.
13.
ஏசுவை கனவில் கண்டால் மனதில் அமைதி ஏற்படும்.
14.
ஏசுவை சிலுவையில் அறைவது போல கனவு வந்தால் துன்பம்
வரும். ஆனால் அது விரைவில் மாறிவிடும்.
15.
காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை
சச்சரவுகள் ஏற்படும்.
16.
கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை
தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.
17.
கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம்
வெற்றியுடன் முடியும்.
18.
கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு
உண்டு.
19.
கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும்
காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.
20.
ஐய்யனார் தெய்வத்தை கனவில் கண்டால் சகல சௌகரியமும்
கிட்டும்.
21.
நவகிரகங்களை கனவில் கண்டால் அருகில் உள்ள நவகிரக
கோவிலுக்கு சென்று ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் தீமை ஏற்படும்.
22.
விநாயகரை கனவில் கண்டால் உங்களின் எல்லா பிரச்சனையும்
முடிந்து விட்டது என்று பொருள்.
23.
யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் நீங்கள்
விநாயகருக்கு நேர்த்தி கடன் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
24.
யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால்
உங்களின் அணைத்து காரியமும் வெற்றியுடன் முடியும் என்று பொருள்.
25.
முருகனை கனவில் கண்டால் உங்களின் எல்லா விதமான
தோஷமும் நீங்கிவிட்டது என்று பொருள். உங்களுக்கு நடப்பது எல்லாமே நன்மையாகவே
நடக்கும்.
26.
அம்பாள்/அம்மனை கனவில் கண்டால் அவளின் பரிபூரண அருள்
உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று அர்த்தம்.
27.
அம்பாள்/அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போல
கனவு வந்தால் எந்த தீமையும் நம்மை அண்டாது
என்று அர்த்தம்.
28.
திருநீறு பூசுவது போல கனவு கண்டால் நல்ல ஞானம்
பிறக்கும்.
29. கோவிலை கனவில் கண்டால்
நன்மையான பலன்கள் ஏற்படபோகிறது என்று அர்த்தம்.
30. பாழடைந்த கோவிலை
கனவில் கண்டால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
31. கோவிலில்
இறைவனை வழிபடுவதுபோல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் முதலில் சில இடர்பாடுகள்
தோன்றும். ஆனால் தெய்வ அருளால் முடிவில் நன்மை யாகவே முடியும்.
32. கனவில், ஆலய மணியோசையை கேட்டால் குழந்தை பேறு
இல்லாதவர்களுக்கு குழந்தைச் பாக்கியம் உண்டாகும். பொருள் வரவும் பெருகும்.
Samy sillaigal vanguvathu pola kanavu kandaal enna palaan
ReplyDeletepapalipalam arupatupol kanavu kandal
ReplyDeleteவிடியல் பொழுது கனவு:நா என் வீட்டில் சொல்கிறேன் இப்பொழுது அந்த பேய் இல்லாம எனக்கு எல்லாம் சரி ஆன மாதிரி உடம்பு நல்லா இருக்கு என்றேன் 3 நாட்கள் கழித்து என் பாட்டி சொல்கிறாள் எனக்கு அவள் சொன்னதில் இருந்து உடம்பு எல்லாம் வலிக்கிறது என்று ஒரு சில உரையாடல். பின் நா வேகமாக பக்கத்த ஊருக்கு செல்கிறென். வழியில் போகும் அனைவரும் ஆண்கள் நான் மட்டும் பெண் வேகமாக செல்கிறேன். அப்பொழுது கருப்பசாமி கோவிலில் ஏதோ விசேஷம் நா வாசபடி வர போய்ட்டு திலும்பி வேக வேகமா போக அப்போ அங்க ஒரு கடவுள் வருகிறான்(சிவன்) எனக்கு எதிரில். அவரை கண்டதும் பயத்தால் குழியில் படுத்து மறைய நினைத்தேன். இரண்டு செடிகளுக்கு நடுவில் நான் நிமிர்ந்து பார்க்க அந்த தேவன் கடும் கோவத்துடன் கண்களை விரித்து சிவன் என்னை பார்க்கிறார். நா பயந்தேன் அதற்கு அவர் நீ தானே என்னை அடித்தாய் என்றார். ந இல்லை என்று சொல்ல அவர் இல்ல உங்கள் v2 கட்டும் போது நீதான் என்று மண்டையில் கொட்டு வைத்தார். பின் நா வேகமாக ஓட முன்னே காளி சாமி வருவதற்கும் முன் பூதம் வேடம் வந்தது அதை அனைவரும் பிடித்து இருந்தனர் ஆனால் என்னை அடிக்க வந்தது நான் முன்னே வேகமாக ஓட அவர்கள் அதை பிடித்துக்கொண்டனர். பின் ஒரு மயானத்தில் இருந்து காளி வருகிறாள் அவரை 2 பேர் மட்டுமே பிடித்து இருந்தனர் மொரத்தை எடுத்து வழக்கம்போல ஆக்ரோஷமாக வந்தால். என்னை பார்த்ததும் சற்று அதிகமாக கோவம் தெரிந்தது. நா ரோடில் இருந்து வயல்வெளியே சென்று ஓடினேன் சற்றும் எதிர்பாராமல் அவள் என்னை துரத்த பின்பு நான் வளைந்து ஓட கடவுளை இருவர் பிடிக்க ஆனாலும் முடியவில்லை. நா காளி துரத்துவதை கண்டு பயந்தேன் துக்கத்தில் இருந்து எழுந்தேன். சரியாக அதிகாலை5.20 கோழி கொக்களிக்க என் இமைகள் திறக்க இயலவில்லை உடம்பு முடுத்தும் ஒரே வலி பயத்தின் உச்சி தன் v2 வாக இருந்தால் இந்நேரம் கத்தி கூப்பாடு என்ன செய்வது எல்லாம் விதி. எதற்கு இந்த குழப்பம் கடவுள் தண்டணை என் நா என்ன பாவம் செய்தேன் இதன் விளைவு என்ன என்று சொல்லுங்களேன் யாராச்சும்
ReplyDeleteஅம்மா கால பைரவர் என் தலி யை கையில் சுத்தி வைத்துள்ளார்.. கனவின் பலன்
ReplyDelete
ReplyDeleteஅம்மா கால பைரவர் என் தாலி யை கையில் சுத்தி வைத்துள்ளார்.. கனவின் பலன்
அம்மா கால பைரவர் என் தாலி யை கையில் சுத்தி வைத்துள்ளார்.. கனவின் பலன்
ReplyDeleteSnake under my pillow. Morning 5:30 to 5:50 the dream was. What a the meaning of this dream pls explain .tnx
ReplyDeleteநவக்கிரக சிலைகள் உடைந்திறுபது போல் கனவில் கண்டால் பலன்கள்)ஐயா
ReplyDeleteஐயா என் கனவுலா சிவன்னுக்கும் பார்வதிக்கும் மூன்றவது குழந்தை அந்த குழந்தைக்கு முதல்முறையா அண்ணம் உடுராக அதை நான் பாத்து சிரிக்கிறான் இது நல்ல கணவா ?
ReplyDeleteIya en wife kanavil. thirunangai avalai thotu aval mayakam aagiral. Pin a alai nazam seivathu pol kanavu... Etharu en artham iya plz
ReplyDeletesami adipathu pol kanavu vanthal ena palan
ReplyDeleteYen amma yennakku manjal kukumam kodathaengal. Pls reply kanavu palan
ReplyDelete