-->

இதை படித்தால் வெங்காய்தாளை இனி கண்டிப்பா உங்க உணவுல சேர்த்துபீங்க

வெங்காய கீரை நன்மைகள்

வெங்காயத்தாள் ஆங்கிலத்தில் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கபடுகிறது. இது சீன உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான காந்தச்சத்து நன்மைகளை வாரி வழங்குகிறது.
வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளது. அதன் நன்மைகைகளை சிறிது பார்ப்போம். 

1. வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும்
 
வெங்காயத்தாள் நன்மைகள்
கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. 

2. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.
 

3. காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.
4. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும்.

5. இதில் உள்ள பெக்டின் என்னும் வேதி பொருள் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
 

6. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது.

7. உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவருக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
 

8. வெங்காயப்பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும்.

9. இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாகும். வெங்காயப்பூ பசியை தூண்டும்.

வெங்காய தாள் சிறப்புக்கள்

10. வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.
11.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது.
12. இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. 
13. வெங்காயத்தாளில் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் உள்ளது. இது குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
14. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. 
15. இவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும், இதயம் சம்பந்தமான நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
16. வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது.
17. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது.
18. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.
இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.



Previous Post Next Post